Galewela Updates

Labels Max-Results No.

கலேவெல அல்-புர்கான் பாடசாலை மாணவன் சாதனை !!!

 

2024 டிசம்பர் 27, 28, 29 ஆகிய திகதிகளில் இந்திய-இலங்கை சர்வதேச த்ரோபோல் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதில் கலேவெல பாடசாலையான அல்புர்கான்.மு.மா.வி ஐ சேர்ந்த MHM.HAPSHAN என்ற மாணவன் இலங்கை த்ரோபோல் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது அல் புர்கான் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது Galewela Update சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கலேவெல அல்-புர்கான் பாடசாலை மாணவன் சாதனை !!! கலேவெல அல்-புர்கான் பாடசாலை மாணவன் சாதனை !!! Reviewed by Galewela Updates on October 17, 2024 Rating: 5

No comments:

Ads here... +94776205381

Powered by Blogger.