Elephant house நிறுவனத்தினால் இலங்கை சிறுவர்களின் திறமைகள் மற்றும் திறன்களை இனங்கண்டு அவர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் போட்டியில் அல் புர்கான் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவிகளான தரம் 13-ஐ சேர்ந்த N.நிஸ்ஹா பர்வின் மற்றும் தரம் 12 சேர்ந்த A.F.அமானி எனும் இரு மாணவிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
https://www.facebook.com/share/v/19BmnkFWHp/?mibextid=wwXIfr
கலேவெல அல்-புர்கான் மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
Reviewed by Galewela Updates
on
June 01, 2025
Rating:
Reviewed by Galewela Updates
on
June 01, 2025
Rating:



No comments: