கலேவெல எலமல்பொதயில் அமைந்துள்ள மஸ்ஜித் காணி கொள்வணவு மற்றும் அபிவிருத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிடுகு மிக சிறப்பாக அல்லாஹ்வின் உதவியில் இன்று நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
இத்திட்டத்தை எலமல்பொத நிர்வாக சபை மற்றும் ஜனாஸா நலன்புரி சங்கம் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் இனைந்து ஏற்பாடு செய்தனர்.
இதற்காக ஒத்துழைத்த உதவி செய்த அனைவருக்கும் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
Youtube இல் இது பற்றிய கானொலியை காண இங்கே Click செய்யவும் 👇🏻
https://youtu.be/h_VSOTxsx6M?si=oVgLVbL5oQHRFv81
எலமல்பொதயில் இன்று பாரம்பரிய கிடுகு வினியோகம்
Reviewed by Galewela Updates
on
October 13, 2024
Rating:
Reviewed by Galewela Updates
on
October 13, 2024
Rating:

No comments: