Galewela Updates

Labels Max-Results No.

Galewela Al Furkan MMV Trow Ball விளையாட்டு வீரர்கள் பதுளை நோக்கி பயணம்


கலேவெல நமடகஹவத்த அல் புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலய 17 வயதிற்கு கீழ் பட்ட எறிபந்து விளையாட்டு அணியினர் அகில இலங்கை ரீதியாக நடைபெறும் National Throw ball Match இற்காக இன்று 11.10.2024 பதுளை நோக்கிச் செல்கின்றார்கள்.

அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

#Galewela Updates

Galewela Al Furkan MMV Trow Ball விளையாட்டு வீரர்கள் பதுளை நோக்கி பயணம் Galewela Al Furkan MMV Trow Ball விளையாட்டு வீரர்கள் பதுளை நோக்கி பயணம் Reviewed by Galewela Updates on October 10, 2024 Rating: 5

No comments:

Ads here... +94776205381

Powered by Blogger.