Galewela Updates

Labels Max-Results No.

எலமல்பொத பய்துல் ஸகாத் வழங்கிய ஸகாத் தெளிவுரை மாநாடு

எலமல்பொத மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் எலமல் பொத பய்துல் ஸகாத் இனைந்து ஏற்பாடு செய்த ஸகாத் பற்றிய தெளிவுரை மாநாடு மிக சிறப்பாக அல்லாஹு தஆலாவின் உதவியால் இன்று 2025/02/26 நடைப்பெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக சமூகமளித்த உலமாக்கள் மற்றும் ஊர் ஜமாத்தினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

மற்றும் இதற்காக உதவி செய்த பாடுபட்ட ஏற்பாட்டு குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

இது போன்ற இன்னும் பல நல்ல விடயங்களை முன்னெடுத்து செய்வதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


எலமல்பொத பய்துல் ஸகாத் வழங்கிய ஸகாத் தெளிவுரை மாநாடு எலமல்பொத பய்துல் ஸகாத் வழங்கிய ஸகாத் தெளிவுரை மாநாடு Reviewed by Galewela Updates on February 26, 2025 Rating: 5

No comments:

Ads here... +94776205381

Powered by Blogger.