Galewela Updates

Labels Max-Results No.

அல்-புர்கான் மாணவன் சாதனை

Al Furkhan’s first international achievement

அல் புர்கானில் இருந்து சர்வதேச போட்டிக்கு….

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27,28 திகதி நடைபெறும் சர்வதேச எறிபந்து போட்டிக்கு 

அல் புர்கான் வரலாற்றில் இருந்த முதல் தடவையாக அல் புர்கான் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எமது பாடசாலை மாணவன் M.H.M. Hapshan இந்தியாவிற்கு இன்று தனது பிரயாணத்தை ஆரம்பித்துள்ளார்.

இவரை உருவாக்கிய இவரது Msd Fassamஆசிரியர் , பாடசாலை அதிபர் W.M. Zameer, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எமது வாழ்த்துக்கள்.



அல்-புர்கான் மாணவன் சாதனை அல்-புர்கான் மாணவன் சாதனை Reviewed by Galewela Updates on December 25, 2024 Rating: 5

No comments:

Ads here... +94776205381

Powered by Blogger.