அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எலமல்பொத ஜும்ஆ மஸ்ஜித் காணி கொள்வனவு மற்றும் காணி அபிவிருத்தி (Parking) தேவைகளுக்காக இன்ஷா அல்லாஹ் சுமார் 1.25 மில்லியன் ரூபாவை திரட்டும் நோக்கில்
13.10.2024 ஞாயிற்றுக்கிழமை கிடுகு
உணவு திட்டம் ஒன்றை மஸ்ஜித் நிர்வாக சபை இஸ்லாமிய நலன்புரி சங்கம் மற்றும் ஊர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
கிடுகு Ticket விற்பனை இன்ஷா அல்லாஹ் 27.09.2024 04.10.2024 திகதி வரை இஸ்லாமிய நலன்புரி சங்கத்தினால் மேற்கொள்ளப்படும்.
2500 ரூபாவை முழுமையாக செலுத்தி உங்களது Ticket ஐ பெற்றுக்கொண்டு எமது மேற்படி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
உங்களுடைய கிடுகு Orders களை அவசரமாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
-------------------------
Ticket Processing நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அவசரமாக 2500/- பணத்தை செலுத்தி இன்றே பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.
04/10/2024 இன் பின் Orders ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Order களை உறுதிப்படுத்த இவர்களை தொடர்பு கொள்ளவும்.
✅Ijas 0777788238
✅Shareek 0776205381
✅Nusky 0778464250
✅Wazik 0777841972
✅Hasan 0770676846
✅Aadhil 0770871035
✅Sajith 0769686296
✅Hisham 0766242876
✅Mujahid 0765813514
𝐈𝐬𝐥𝐚𝐦𝐢𝐜 𝐖𝐞𝐥𝐟𝐚𝐫𝐞 𝐒𝐨𝐜𝐢𝐞𝐭𝐲 𝐄𝐥𝐚𝐦𝐚𝐥 𝐏𝐨𝐭𝐡𝐚
Reviewed by Galewela Updates
on
September 27, 2024
Rating:

No comments: